
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக என்.எம்.டி தெருவை சேர்ந்த தாஜீனிசா அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
தோழி தாஜுன்னிஷாவுக்கு மனப்பூர்வமான து ஆக்களும்,வாழ்த்துக்களும்!
ReplyDelete