Friday, September 30, 2011

கீழக்கரை நகராட்சியில் போட்டியிட மனுதாக்கல் செய்தவர்களில் வயதில் இளையவர் !

ஆனாமூனா என்ற காதர் சாகிபு (வெள்ளை சட்டை, கண்ணாடி அணிந்திருப்பவர்)

கீழக்கரையில் கவுன்சிலர் வேட்பாளர்களாக 128 பேர் போட்டியிடுகின்றனர்.இவர்களில் வயதில் இளையவர் 17வது வார்டில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள ஆனாமூனா என்ற காதர் சாகிபு தான் என்று கூறப்படுகிறது .அதிமுக சார்பில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள இவருக்கு வயது 28 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுல்தான் அப்துல் காதர் கூறியதாவது,இம்முறை ஏராளமான இளைஞர்கள் தேர்தலில் பங்கெடுக்க ஆர்வத்துடன் முன் வந்துள்ளது பாராட்டுக்குறிய விசயம் என்றார்.

12 comments:

 1. we should welcome him,only youth can bring corrupt free gov.

  ReplyDelete
 2. Dear All south street members and 17th ward voters,

  Our candidate Mr AANA MUUNAA, is young and energetic social worker , Every one has know about him. He did more social activities silently on his surrounding. So Please support him and vote for Him, Insha allah he will be the best councilor compared to the another candidates.

  Most of the young guys are supporting him. He is also participate in social activities in Muslim pothu nala sangam. south street kilakarai. So Total Muslim pothu nala sangam members support will be for him only.

  South street jamath president Mr. Jahir hussain has challenge him at maha sabai koottam, I will beat you by spending more money against YOU.

  Dear viewers, This is also the war between the richer communities and the poor guy. So please support him and vote for him.

  Thanks,
  THERKKU THERUVAAN.

  ReplyDelete
 3. Dear All south street members and 17th ward voters,

  Our candidate Mr AANA MUUNAA, is young and energetic social worker , Every one has know about him. He did more social activities silently on his surrounding. So Please support him and vote for Him, Insha allah he will be the best councilor compared to the another candidates.

  Most of the young guys are supporting him. He is also participate in social activities in Muslim pothu nala sangam. south street kilakarai. So Total Muslim pothu nala sangam members support will be for him only.

  South street jamath president Mr. Jahir hussain has challenge him at maha sabai koottam, I will beat you by spending more money against YOU.

  Dear viewers, This is also the war between the richer communities and the poor guy. So please support him and vote for him.

  Thanks,
  THERKKU THERUVAAN.

  ReplyDelete
 4. ஆனா மூனாக்கு கவுன்சிலர் பதவிக்கு மட்டும் இல்லை அவர் சேர்மன் பதவிக்கு கூட தகுதியான ஒரு ஒழுக்கமுள்ள இளைஞன். கீழக்கரையிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றி பெருவார் இன்ஸா அல்லாஹ். இவர் மரைமுகமாக பல நல்ல காரியஙகலும், சமூக சேவைகளும் செய்யது கொண்டிருக்கும் ஒரு எளிமையான இளைஞர். தெற்குத் தெரு சங்கம் கட்டுவதற்கு இரவு பகல் பாராமல் உழைத்தவர் என்பது ஊர் அறிந்த உன்மை. இவர் வெட்றி பெற நாம் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

  ReplyDelete
 5. ஆனா மூனா இந்த தேர்தலில் வெட்றி பெருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 6. ஆனா மூனா இந்த தேர்தலில் வெற்றி பெருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 7. Divide & Rule Policy adopted by British to capture India. Same Policy is now used by Richest (British) People to Capture 17th Ward. Please awake & Vote for the Best Candidate who is supporting for you...

  ReplyDelete
 8. Divide & Rule Policy adopted by British to capture India. Same Policy is now used by Richest (British) People to Capture 17th Ward. Please awake & Vote for the Best Candidate who is supporting for you...

  ReplyDelete
 9. ஆனா மூனா உனக்கு வெற்றி உறுதி இன்ஷா அல்லாஹ்.. 17வது வார்டு மக்களே நமக்கு ஒரு நல்ல கவுன்ஸிலர் கிடைத்து உள்ளார். நமது ஓட்டுக்களை இவருக்கு தவறாமல் அளியுங்கள்.

  ReplyDelete
 10. தெற்கு தெரு இளைஞர்கள்October 1, 2011 at 12:32 AM

  அன்பிற்குரிய தெற்குத தெரு வாக்காளர்களே!
  அஸ்ஸலாமு அழைக்கும்.
  நமது தெருவில் கடந்த வாரத்தில் மகாசபை கூட்டம் என்ற பெயரில் தெற்கு தெரு பள்ளிவாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில், பணமுதலைகளும், ஆதிக்க சக்திகளும் சேர்ந்து தெற்கு தெரு ஜாமாத்தார்களின் கருத்துக்களை கேட்டு முடிவெடுக்காமல் முஸ்லிம் பொதுநல சங்கத்தை அவமதித்து ஒரு பொது வேட்பாளரை
  நிறுத்தினார்கள். அப்போது தெற்கு தெரு தலைவர் முன்னாள் தலைவர் மற்றும் சிலர் அந்த பொது வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டும் தொனியில் பேசியது மட்டுமின்றி அனைவரின் முன்னிலையிலும் எங்களின் சொந்த பணத்தை செலவழித்து பொது வேட்பாளரை வ்ற்றிபெற வைப்போம் என்று சூளுரைத்தனர். இது அந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அறிந்த ஒன்று. மீறி போட்டியிட்டால் முஸ்லிம் பொது நல சங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றும் அறிவித்தனர்.ஆனா மூனா போன்ற சமூக அக்கறையுடன் செயல்படும் ஒருவரை தேர்ந்தெடுத்தால் எங்கே நமக்கு மதிப்பில்ல்லாமல் போய்விடுமோ என்று பயந்துதான் இப்படி செய்தனர். எனவே வாக்காளர்களே
  நன்கு சிந்தித்து பணக்கரர்களின் சதித் திட்டங்களுக்கு எதிராக உங்களின் வாக்குக்களை ஆனா மூனா வுக்கு அளித்து அவரை பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் நமது சகோதரர்கள் உங்களின் குடும்பத்தினருக்கும் இதை தெரியப்படுத்தி ஆனா மூனா வுக்கு வாக்களிக்க செய்யுங்கள்.

  மிக்க நன்றி

  அன்புடன்
  தெற்கு தெரு இளைஞர்கள்.

  ReplyDelete
 11. mudalil jamathai ethirthu vetripetra raja mamauke engal ottu

  ReplyDelete
 12. ராஜா மாமா சென்னையில் உள்ளவர் அவருக்கு தொழில் சென்னையில் தான் ஆகவே அவர் ஜமாத்தை எதிர்த்தாலும் சரி எதிர்க்காவிட்டாலும் சரி அவருக்கு வாக்களித்தால் நம் பிரச்சனைகளை சொல்வதற்கு மூர் டிராவல்ஸ்ல டிக்கெட் போட்டு சென்னைக்கு தான் போகனும் நம் தெருவில் ஏற்படும் குறைகளை சொல்வதற்கு.

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.