Sunday, April 7, 2013

அதிமுக‌வின் ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ செய‌லாள‌ராக‌ முனிய‌சாமி நிய‌ம‌ன‌ம்!கீழ‌க்க‌ரை சேர்ம‌ன் நேரில் வாழ்த்து!



அதிமுக‌வின் ராமநாத‌புர‌ம்  மாவ‌ட்ட‌ செய‌லாள‌ரான‌ கே.சி.ஆணிமுத்து மாற்ற‌ப்ப‌ட்டு புதிய‌ மாவ‌ட்ட‌ செய‌லாள‌ராக‌ ஜி.முனியசாமி நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.அவ‌ருக்கு கீழ‌க்க‌ரை அதிமுக‌ ந‌க‌ராட்சி த‌லைவ‌ர் ராவிய‌த்துல் காத‌ரியா உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர்.

 

1 comment:

  1. சகோதரர் ரிஸ்வான் மேலும் ஒன்றிரண்டு பெண்டுகளை (பெண்மணிகளை) உடன் அழைத்துச் சென்றிருக்கலாம்........... அல்லது கீழக்கரை டைம்ஸ் செய்தியை மட்டும் (without photo) போட்டிருக்கலாம்.....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.