கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த சேகு முஹம்மது அவர்களின் மகனும்,சேகு நெய்னா அவர்களின் மருமகனும், பி.எஸ்.எம். பதுரு ஜமான் அவர்களின் சகோதருமான பி.எஸ்.எம் உபைதுல்லா அவர்கள் வபாத்தானார்கள்(காலமானார்கள்). (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).
அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் : பரக்கத் அலி
தொடர்பு :- செய்யது அபு சாலிஹ் - 9944541789

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் ..... அன்னாரது மஹ்பிரத்துக்கு துஆச் செய்தவர்களாக .... பிரிவால் வருந்தும் குடும்பத்தார்க்கு சபூரைத் தருவாய் எங்கள் இறைவா என்று துஆச் செய்கிறோம் .....
ReplyDeleteசகோதரர் பதுருஸ்ஸமான் அவர்களின் செல் நம்பர் அறியத்தாருங்கள்.....
M.Jahufar Sadiq, Riyadh, Mobile# +966 55 6491792
அஸ்ஸலாமு அலைக்கும். வரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹூ
ReplyDeleteஇன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஹூன்.
வார்த்தை எதுவும் இல்லை கண்ணீரைத் தவிர.
அன்னாரின் மக்பிரத்துக்கு நீராடும் கண்களோடு இரு கரம் ஏந்தி ஏக இறைவனிடத்தில் இறைஞ்சுகின்றோம்.
அன்னாரை இழந்து வாடும் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை அல்லாஹு சுபுஹானவுத்தாலா வழங்க பிரார்த்திகின்றோம்..