கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து
வரும் 31 05 2013ல் வெள்ளிக்கிழமை மாலை 4 30 மணியளவில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கீழக்கரையில் உள்ள அனைத்து அமைப்பகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் விபரம் நோட்டீஸில் காணலாம்
இப்பவாவது நகராட்சியில் நடக்கும் ஊழல்களையும் அவலங்களையும் தெரிந்து விழிப்புடன் செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு. முகைதீன் இபுராஹிம் காக்கா எந்த ஆதரவும் இல்லாமல் இறைவனின் துணையோடு உழலை எதிர்த்து நன்மையை ஏவி தீமையை தடுக்கும் காரியத்தில் இறைவனின் கூலியை மட்டும் எதிர்பார்த்து தனி ஆளாக போராடுகிறார்கள் நாம் அனைவரும் இந்த நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மகத்தான காரியத்தின் இணைந்து அவருக்கு துணை நிற்ப்போம். இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் இவரை போல ஒருவர் நமது ஊருக்கு சேர்மனாக வர இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ReplyDeleteஇப்பவாவது நகராட்சியில் நடக்கும் ஊழல்களையும் அவலங்களையும் தெரிந்து விழிப்புடன் செயல்பட ஒரு நல்ல வாய்ப்பு. முகைதீன் இபுராஹிம் காக்கா எந்த ஆதரவும் இல்லாமல் இறைவனின் துணையோடு உழலை எதிர்த்து நன்மையை ஏவி தீமையை தடுக்கும் காரியத்தில் இறைவனின் கூலியை மட்டும் எதிர்பார்த்து தனி ஆளாக போராடுகிறார்கள் நாம் அனைவரும் இந்த நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மகத்தான காரியத்தின் இணைந்து அவருக்கு துணை நிற்ப்போம். இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் இவரை போல ஒருவர் நமது ஊருக்கு சேர்மனாக வர இறைவனிடம் பிரார்த்திப்போம்.
ReplyDeleteநம்ம கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் ஊழல் மற்றும் முறைகேடு பற்றிய விசாரணை நகரின் முக்கியஸ்தர்கள் அவசியம் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நல்ல ஒரு சந்தர்ப்பம்.
ReplyDeleteகீழக்கரை டைம்ஸ் இந்த அழைப்பைப் பயன்படுத்தி நடக்க இருக்கும் நிகழ்வை வீடியோ எடுத்து முக நூல் பக்கத்தில் upload செய்தால் வெளியூர்களில் வசிப்பவர்களும் கண்டு அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும். செய்வீர்களா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என கடந்த ஒன்னரை ஆண்டு காலமாக எங்கும், எதிலும் ஊழல் என செயல்படும் நகராட்சி நிர்வாகத்தில் இனி மக்கள் நல பணிகள் ஊழலுக்கு அப்பாற்பட்டு நடப்பதாக செய்திகள் வந்தால் மட்டுமே அது நற்செய்தியாகும். மற்ற செய்திகளெல்லாம் நாம் பெற்று வந்த வரம் அப்படி என நினைத்து ஓட்டு போட்ட பாவத்திற்காக தலையில் அடித்துக் கொண்டு மீதமுள்ள மூன்றாண்டுகளை கடத்த வேண்டியதுதான். இது காலத்தின் கட்டாயம்.
ReplyDeleteசகோதரர் M J S அவர்களின் நியாயமான கோரிக்கையை கீழக்கரை வாழ் மக்களின் நலனில் அக்கறையும், ஆர்வமும் கொண்ட கீழக்கரை டைம்ஸின் தார்மீக கடமையாகும்