கீழக்கரையில் கொந்தன் கருணை அப்பா தர்ஹா அருகில் இயங்கி வந்த இயங்கி வந்த சிட்டியூனியன் வங்கி தற்போது இடமாற்றம் செய்யப்பட்டு கிழக்குதெருவில் புதிய கட்டிடத்தில் ஏடிஎம் வசதியும் திறப்பு விழா துணை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளை செயலாளர் யூசுப் சாகிப் திறந்து வைத்தார்.
கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாதிக் ஏ.டி.எம்., மையத்தையும், எஸ்.எம்.என்., பாக்கர், பாதுகாப்பு பெட்டக அறையையும் திறந்தார் கீழக்கரை கிளை மேலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.மண்டல வளர்ச்சி அலுவலர் ராஜா, ராமநாதபுரம் கிளை மேலாளர் பிரபாகரன், நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் ஆசாத், செயலாளர் சுப்பிரமணியன் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லுக்மான் ஹக்கீம்பங்கேற்றனர்.துணை பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ""ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்., மூலமாக பணம் செலுத்தும் வசதியை, ஏற்படுத்த உள்ளோம், என்றார்

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.