Friday, May 3, 2013

மே தின விழா ! ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விலையில்லா சீருடைகள் !


கீழக்கரை அருகே ஹுசைன் ஹாஜியார் நகர் 500 பிளாட் பகுதியில் ம.ம..க தொழிற்சங்கம்  சார்பில் மே தின விழ கொண்டாப்பட்டது .இதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவசமாக சீருடை வழங்கப்பட்டது .


ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா தலைமை வகித்து இலவச சீருடைகளை ஓட்டுனர்களுக்கு வழங்கினார் .மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா ,மாவட்ட செயலாளர் அன்வர்தீன் முன்னிலை வகித்தார்.ஒன்றிய செயலாளர் சாதிக் நன்றி கூறினார் .நிகழ்ச்சியில் ஏராளமானொர் கலந்து  கொண்டனர் 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.