Thursday, July 11, 2013

கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.கே காசிம்முடன் துபாயில் கலந்துரையாடல் நிகழ்ச்சி!


கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.கே காசிம்முடன் துபாயில் கலந்துரையாடல் நிகழ்ச்சி!

துபாய் சென்றுள்ள தெற்குதெரு பகுதி முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.கே.காசிமிற்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் கீழக்கரை தெற்குதெருவில் மேற்கொள்ளப்பட வேண்டிய நல பணிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துபாயில் பணியாற்றும் தெற்குதெரு பகுதியை சேர்ந்தோர் கலந்து கொண்டனர்

2 comments:

  1. கீழக்கரை முன்னாள் கவுன்சிலர் எம்.எம்.கே காசிம் . இப்ப இல்லை (மன்னிக்கவும்) அதனால் .கீழக்கரை தெற்குதெருவிர்க்கு மட்டும் நல பணிகள் குறித்து போசாமல் கீழக்கரை அனைத்துகும் போசலாம் . தெருவை பிரிக்க வேண்டாம் .

    ReplyDelete
  2. naan thaan kaka itha miss panniten .......camp vanthanga but that time im sleeping :(

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.