கீழக்கரை முஸ்லீம் பஜாரில் கீழக்கரை நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் அலுவலகம் திறந்துள்ளார்.இதற்கான திறப்பு விழாவில் அதிமுக நகர செயலாளர் ராஜேந்திரன்,கவுன்சிலர் அன்வர் அலி,சித்தீக் அலி,முகைதீன் இப்ராகிம்,சிறுதொழில் மீனவர் சங்க செயலாளர் நல்ல இப்ராகிம் மற்றும் ரிஸ்வான்,உசைன் ஆலிம்,கிதுர் முகம்மது ,வேல்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக பழைய குத்பா பள்ளி இமாம் ஹைதர் அலி துஆ ஓதி அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.
இது குறித்து துணை தலைவர் ஹாஜா முகைதின் கூறியதாவது, பொது மக்கள் என்னை சிரமமின்றி சந்தித்து குறைகளை தருவதற்கு வசதியாக இந்த அலுவலகத்தை திறந்துள்ளேன்.என்றார்
keelai singam நமது ஊறில் முதன்முறையாக துணை தலைவருக்கு அலுவலகம் , எதற்கு இவளவு செலவு பன்னுரிக்க நீங்க என்றுகீழக்கரை மக்களுக்கு வியப்பும் சிரிப்பும் தான் வருகிறது ! சிரித்தாலும் கொஞ்சம் சிந்திக்கும் திறனும் மக்களுக்கு இருக்கிறது .LED TV, LAPTOP , FURNITURE ,DVD எல்லாம் இருக்கு துணை சேர்மன் அலுவகத்தில் நல்லது நடந்தால் சரி .மாசா சங்கம் துணை சேர்மன் நல்லவர் என்று உறுதி கொடுத்து இருக்கிறது ,நீங்கள் கூறுவது போல் நன்ம்பிக்கை வைக்கிறோம் நல்லது நடக்கும் என்று எதிர்பார்போடு இன்ஷா அல்லா மற்றும் வேறு யார் யார் நல்லவர் கேட்டவர் என்று நகராட்சிள் கொஞ்சம் கூறினால் மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் !
ReplyDelete