சாலிஹ்
கீழை இளையவன் www.keelaiilayyavan.blogspot.com என்ற பெயரில் புதிய வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தை சாலிஹ் என்ற இளைஞர் துவக்கியுள்ளார்.அபு பைசல் (இணைய ஆலோசகர் ) அஹமது அஷ்பாக் (இணை ஆசிரியர்) ஆகியோர் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்த வலைதளத்தை தொடங்கியுள்ள சாலிஹ் என்ற இளைஞர் பல்லாண்டு காலமாக நுகர்வோர் அமைப்புகளில் இணைந்து பல்வேறு சமூக பணிகளை ஆற்றியுள்ளார்.
இந்த குறித்து கீழக்கரையை சேர்ந்த இஸ்மாயில் மரிக்கா கூறுகையில் ,கீழக்கரையில் ஏராளமான சிந்தனையாளர்கள்,எழுத்தாளர்கள் உள்ளனர்.இதே போன்று ஒவ்வொருவரும் சமூக அக்கறையுடன் தங்களுடைய பங்களிப்பை சமூகத்துக்கு வழங்க வேண்டும்.இத்தளம் மேன்மேலும் வளர்ச்சி பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் என்றார்.
கீழக்கரை டைம்ஸ் சார்பாக இத்தளத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
தங்களின் ஆதரவை, எனக்கு மிகப் பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி....
ReplyDeleteஅன்புடன்
கீழை இளையவன்
தங்களின் ஆதரவை, எனக்கு மிகப் பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். தொடர்ந்து தங்களுடைய பங்களிப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி....
ReplyDeleteஅன்புடன்
கீழை இளையவன்
உங்களுடைய நற்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅன்புடன்
கௌதுல் அஹ்லம்.
தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி,
ReplyDeleteதங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி,
ReplyDeleteall the very best....
ReplyDeleteசத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது, அசத்தியம் அழிந்து போவதேயாகும்.. நடு நிலையுடன் செயல்படுங்கள்... அதிகாரத்துக்கும், பண பலத்திற்கும் அஞ்சாமல் செயல்படுங்கள் பேனா முனை கத்தியை விட பலமானது என்பதை நிச்சயமாக அறீவீர்கள்..உங்கள் பயணம் வெற்றி பயணமாக மனமார வாழ்த்துக்கள் .. அப்துல்லாஹ் செய்யது ஆப்தீன்.

ReplyDelete