
கீழக்கரையில் 23 டிசம்பர் 2011 (வெள்ளிக்கிழமை) அன்று இஸ்லாமிய கருத்தரங்கம் !அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ள அழைப்பு !
கீழக்கரையில் நாளை மறுதினம் 23ந்தேதி ஹுசைனியா மகாலில் "நமது சமுதாயம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது" என்ற தலைப்பில் இஸ்லாமிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது இவ்விழாவில் கடையநல்லூரை சேர்ந்த மெளலவி அப்துல் பாசித் அபுல் புஹாரி சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
மெளலவி முகம்மத் கடாஃபி (ராமேஸ்வரம்),
சிராஜ் மீரான் ஃபிர்தெளஸி (இமாம் மஸ்ஜிதுல் பிலால்,ராமநாதபுரம்)
மெளலவி அப்துல்லாஹ் (ராமநாதபுரம்)ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.
மஃரிப் தொழுகை மஹாலிலேயே நடைபெறும்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
பயானுக்கு(உரை) பின்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிக்ருல் ஆஃகிர் இஸ்லாமிய ஒருங்கிணைப்பு சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நன்றி : தகவல் :- செய்யது மாஹின் & மிஸ்பாஹுல் அமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் ஹமீது யாசின் காக்கா,
ReplyDeleteஜசாக்கல்லாஹ் ஹைர் ஃபார் இதனை பப்ளிஷ் செய்ததற்கு....
அலைக்குமுஸ்ஸலாம்
ReplyDeleteதங்களின் பதிவுக்கு மிக்க நன்றி