பொதுவாக மழை காலம் வந்து விட்டால் கொசுக்கள் மிக அதிகமாக வந்துவிடும். சாலைகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் வேகமாக பரவும். இதனால் மலேரியா,டெங்கு நோய்களும் உருவாகிறது. தற்போது கீழக்கரை நகரில் கொசுக்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் கீழக்கரை நகரில் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா கூறியதாவது,
பழைய இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் உடனடி நடவடிக்கையாக புதியதாக இரண்டு புகை போக்கி இயந்திரங்கள் வாங்கப்பட்டு கீழக்கரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து புகை பரப்பும் பணி துரிதமாக துவங்கப்பட்டுள்ளது.
நல்ல முயற்சி
ReplyDeleteஇது போன்ற பணிகள் தொடர்ந்து புரிய நகராட்சி தலைவருக்கு வாழ்த்துக்கள்!
nalla panihal .. nadakattum masha allah
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.நகராட்சி தலைவர் ராபியதுல் காதரியா.... சுகாதார விஷயத்தில் முதல் கட்ட நடவடிக்கை எடுப்பதில் ரெம்பவும் சந்தோஷம். வாழ்த்துக்கள். துடரட்டும் உங்களின் சேவை.
ReplyDeletezubair kayalpatnam