
கீழக்கரை நகராட்சி தலைவர் திருமதி ராபியத்தில் காதரியா அவர்களின் அதிகாரப்பூர்வ இணைய பக்கமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது, கீழக்கரை நகராட்சியின் வளர்ச்சி, நலப் பணிகள், தலைவர், மற்றும் உறுப்பினர்களின் செயல்பாடுகள், களப்பணிகள், அறிவிப்புகள் ஆகியவற்றினை கீழக்கரை சமூகத்திற்கு உடனுக்குடன் அறியத் தருவதற்கான முயற்சியாக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தளத்தின www.keelakaraichairman.blogspot.com ஆசிரியராக எம்.ஹுசைனும் ,ஆலோசகராக மஹ்மூது நெய்னாவும் உள்ளார்கள்.
இத்தளத்திற்கு கீழக்கரை டைம்ஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
செய்தி வெளியிட்டமைக்கும், வாழ்த்துக்களுக்கும் கீழக்கரை டைம்ஸுக்கு மிக்க நனறி -
ReplyDeleteமஹ்மூது நெய்னா
இப்படி ஒன்று வேண்டும் என என் கருத்தை ஏற்கனவே பதிவு செய்திருந்தேன். அப்போதுதான் நகராட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்த, செம்மைபடுத்த போது மக்கள் தக்க ஆலோசனை வழங்கவும், நிர்வாக செயல்பாட்டின் நிறை, குறைகளை சுட்டிக் காட்டவும் ஏதுவாக இருக்கும்.
ReplyDeleteநிறைகளை சொல்லி வாழ்த்தும் போது குறைகளை சுட்டிக் காட்டும் போது ஏச்சும் கிடைக்க நிறைய வாய்ப்புண்டு. ஆகவே அனைத்தையும் எதிர் கொண்டு
தங்கள் பாதையில் செவ்வன செல்ல என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்
இப்போது தங்களின் செய்தியின் அடிப்படையில் எங்கள் கருத்துக்களை பதிவு செய்க்றோம். எங்கள் தரப்பிலிருந்து புதிய செய்திகளை உங்கள தளத்தில் எப்படி பதிவு செயவது என்பதை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி யாக இருக்கும்
ReplyDelete