Friday, December 30, 2011

புது கிழக்கு தெருவில் புதிய சங்கம் உதயம் !








கிழக்கரை புதுகிழக்கு தெருவில் அல்ஹிலால் பொதுநல சங்கம்திறப்பு விழா சங்கத்தின் தலைவர் சகுபர் சாதிக் நடைபெற்றது.



இவ்விழாவிற்கு பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் கிழக்குதெரு ஜமாத் தலைவர்,செயலாளர்,நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன் ,கவுன்சிலர்கள்அன்வர் அலி,முகைதீன் இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


சங்கத்தின் இணை செயலாளர் அப்பாஸ் அலி வரவேற்றார்.பி.ஆர்.ஓ ஜஹாங்கிர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.மேலும் சிறப்பு விருந்தினர்களாக கீழக்கரை காவல்துறை இன்ஸ்பெக்டர் இளங்கோவன்,சீனா தானா அறக்கட்டளை நிறுவனர் செய்யதுஅப்துல் காதர்,மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

இச்சங்கத்தின் மூலம் ஏராளமான நலப்பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக நிர்வாகிகளில் ஒருவரான ஜஹாங்கிர் அரூஸி தெரிவித்தார்.




இவ்விழாவில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்

2 comments:

  1. புதிய சமூக வலைப்பின்னல் தளம் ஒன்று அறிமுகம்

    இந்த சமூக வலைப்பின்னல் தளம் ( Fostbook) என பெயரிடப்பட்டுள்ளது . 2012 ம் ஆண்டில் Facebook க்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    http://www.fostbook.com/

    ReplyDelete
  2. A foundation for the Islamic Revolution of 2012 the social networking site for the new Fostbook.com

    Introduction of a new social networking site

    The social networking site (Fostbook) named. In 2012, Facebook is expected to be challenging.
    http://www.fostbook.com/

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.