ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அருண்ராயை கீழக்கரை முஜீப் சந்தித்து மனு அளித்தார் .கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசால் அமல்படுத்தபட உள்ள இடம் மற்றும் மனைகளுக்கான வழிகாட்டுதல் மதிப்பு சட்டத்தில் இடம் மற்றும் மனைகளுக்கான மதிப்பு அதிகளவில் உள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கீழக்கரைப்பகுதி ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் .ஏழை எளிய மக்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள அதிக விலையில் இடத்தை வாங்கவோ, பத்திரத்தை பதிவு செய்யவோ முடியாது. எனவே சம்பந்தப்பட்ட துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து அமல் படுத்த பட உள்ள இந்த இட வழிகாட்டுதல் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மூஜிப் அம்மனுவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஏற்கென்வே நமது தளத்தில் வெளி வந்த செய்தி :-
http://keelakaraitimes.blogspot.com/2011/11/blog-post_28.html
http://keelakaraitimes.blogspot.com/2011/11/blog-post_28.html
nirvakikalphoto potta nalla erukkum
ReplyDelete