Tuesday, January 24, 2012

கீழை இளையவனின்‌ புதிய வலைதளம் துவக்கம் !



கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு ச‌மூக‌ நலப்ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ரும் இளைஞ‌ர் சாலிஹ் ஹுசைன் ,எழுத்து ப‌ணியில் ஆர்வ‌முள்ள‌ இவ‌ர் கூறிய‌தாவ‌து,


கீழை கீழை இளையவன் IAS வழிகாட்டி' என்ற பெயரில் அரசு தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை, வழிகாட்டுதல்களை நமதூர் மாணவர்களிடமும் , அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோர்களிடமும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கம் செய்துள்ளோம். இந்த தளத்திற்கு உங்கள் மேலான ஆதரவை தருமாறும் கேட்டுக் கொள்கிறேன். என்றார்.


தளத்தின் விலாசம் : http://www.keelaiilayyavanias.blogspot.com/

2 comments:

  1. எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும், ஊக்கமும், உறுதுணையும் வழங்கி வரும் 'கீழக்கரை டைம்ஸ்' இணைய தளத்திற்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    அன்புடன்
    கீழை இளையவன்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் தம்பி..
    உங்களின் இந்த சமுதாய சேவை மேலும்
    சிறந்தோங்க வாழ்த்துகிறேன்..

    Keep up a good work, MAY ALLAH Bless you with all..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.