Sunday, January 8, 2012

கீழக்கரையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா !


கீழக்கரையில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது .முன்னதாக‌ வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.பின்னர் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கீழக்கரை சரக டிஎஸ்பி முனியப்பன் தலைமையில் நடைபெற்றது.இன்ஸ்பெக்டர் இளங்கோவன்.சப் இன்ஸ்பெக்டர் கனேசன் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.