
அவர் அனுப்பியுள்ள புகார் கடிதம் ... படத்தை பெரிதாக்க கிளிக் செய்யவும்
கீழக்கரை நகராட்சியில் 20-12-2011ல் அனுமதிக்கப்பட்ட டெண்டரில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், ரத்து செய்ய கோரியும் நகராட்சி கமிஷனருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அதிமுகவை சேர்ந்த நகராட்சி தலைவர் பதவி வகித்து வரும் நிலையில் அதே கட்சியை சேர்ந்த துணை தலைவர் ஹாஜா முகைதீன் நகராட்சி நிர்வாகத்தை குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சில தனிப்பட்ட நபர்களின் விருப்பத்துக்கு விதியை மீறி ஒத்துழைக்கவில்லை என்பதால் நகராட்சியின் செயல்பாட்டில் முறைகேடு நடப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள், என்று நமது சேர்மன் அறிக்கை விட்டிருகிறார்கள் அதாவது பின்னால சம்பதிச்சுக்கலாம் என்று முதலீடு பண்ணுனவங்களுக்கு பங்கு கிடைக்காமப் போயிடுச்சி என்கிற ஆதங்கத்துல பொய்ப்பிரச்சாரம் பண்ணுறாங்கனு சொல்லாமச் சொல்லியிருக்கிறார்கள். பொது மக்கள் நாம் விளங்கிக்கொண்டால் சரி..........
ReplyDelete