Sunday, March 3, 2013

கீழ‌க்க‌ரையில் திமுக‌ சார்பில் ஸ்டாலின் பிற‌ந்த‌நாள் உத‌வி வழ‌ங்கும் நிக‌ழ்ச்சி!


கீழக்க‌ரை ந‌க‌ர் திமுக‌ சார்பில் திமுக‌ மாநில‌ பொருளாள‌ர் மு.க‌.ஸ்டாலின் 60வ‌து பிற‌ந்த‌ நாளை முன்னிட்டு கீழ‌க்க‌ரையில் ந‌க‌ர் செய‌லாள‌ர் ப‌சீர் அக‌ம‌து த‌லைமையில் முஸ்லீம் ப‌ஜாரில் க‌ட்சி கொடி ஏற்றி இனிப்புக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. மேலும் அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் 60 ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ல‌ உத‌விக‌ளும்,மேலும் 200க்கும் மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு அன்னதான‌ம் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

இந்நிகழ்ச்சியில் ந‌க‌ர் துணை செய‌லாள‌ர் ஜ‌மால் பாரூக் இளைஞ‌ர் அணி த‌வ்பீக் மாண‌வ‌ர் அணி தொண்டிய‌ப்பா சுகைபு,ம‌ற்றும் நிர்வாகிக‌ள் அமீர் ,சுகைபு,அமீது அலி,சித்தீக்,லாபிர்,சுல்தான் செய்ய‌து இப்ராகிம் என்ற‌ ராஜா,அந்த‌மான்,ப‌ஞ்ச‌வ‌ர்ண‌ம்,சித்த‌ன்,அமீர் பாய்,நாச‌ர்,மாவ‌ட்ட‌ பிரதிநிதி கென்ன‌டி,க‌வுன்சில‌ர்க‌ள் ஹாஜா ந‌ஜிமுதீன்,சாஹுல் ஹ‌மீது உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

1 comment:

  1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.