Tuesday, March 26, 2013

செஸ் போட்டி!கீழ‌க்க‌ரை ப‌ள்ளி மாண‌வ‌ர் மாவ‌ட்ட‌ அள‌வில் முத‌லிட‌ம்!


ராம‌நாத‌புர‌ம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌ மாவ‌ட்ட‌ அள‌விலான‌ ஓப்ப‌ன் செஸ் போட்டியில் 15 வ‌ய‌திற்குட்ப்ப‌ட்ட‌  பிரிவில் கீழ‌க்க‌ரை இஸ்லாமியா  மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வ‌ன் கோகுல்நாத‌ன் முத‌லாம் இட‌த்தை பிடித்து வெற்றி பெற்றார்.
இவ‌ரை ப‌ள்ளி தாளாள‌ர் முகைதீன் இ
ப்ராகிம்,முத‌ல்வ‌ர் மேப‌ல் ஜ‌ஸ்ட‌ஸ் ப‌யிற்சிய‌ளித்த‌ உட‌ற்க‌ல்வி ஆசிரிய‌ர்க‌ள் ச‌சிகுமார்,ஜெயா, ம‌ற்றும் நிர்வாக‌ அலுவ‌ல‌ர் ம‌லைச்சாமி ம‌ற்றும் த‌லைமை ஆசிரிய‌ர் சார்த்தோ ஆகியோர் பார‌ட்டின‌ர்

4 comments:

  1. வாழ்த்தக்கள். மாணவனுக்கும் அவரை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் மற்றும் நிர்வாகத்திற்கும்

    சுல்தான்

    ReplyDelete
  2. மாணவனுக்கும் அவரை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் மற்றும் நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.

    சுல்தான்

    ReplyDelete
  3. மங்காத்தாவின் தங்கச்சி மகன்March 26, 2013 at 6:07 PM

    செம்மொழியாம் தங்கத் தமிழில், வியக்கத்தகு வகை சூடிய வரை பாராட்ட, புகழ்ந்துரைக்க எத்தனை வார்த்தைகள் உண்டோ அத்தனை வார்த்தைகளையும் ஒன்று திரட்டி அந்த மாணவச் செல்வன் கோகுல நாதனை மனதார வாழ்த்தி உளமார்ந்த பராட்டுகளை சமர்பிக்கின்றோம்.. அவரை உருவாக்கி ஊருக்கும் பெருமை சேர்த்த ஆசிரிய பெருந்தகையினருக்கும், ஊக்கம் ஊட்டி உறுதுணையாக இருந்த தாய் தந்தையருக்கும், மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கும் இதயம் கனிந்த பாராட்டுகள்

    ReplyDelete
  4. வாழ்த்தக்கள்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.