Saturday, March 16, 2013

துபாயில் "கோல்ட‌ன் லீப்" புதிய‌ உண‌வ‌க‌ம் திற‌ப்பு!கீழ‌க்க‌ரையை சேர்ந்தோர் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் ப‌ங்கேற்பு!



துபாய் மீடியா சிட்டியின் மைய‌ ப‌குதியில் "கோல்ட‌ன் லீப்' என்ற‌ பெய‌ரில் புதிய‌ உண‌வ‌க‌ம் திற‌க்க‌ப்ப‌ட்டு நேற்று செய‌ல்ப‌ட‌ துவ‌ங்கிய‌து.

கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌ ஆனா மூனா என்ற‌ழைக்க‌ப்ப‌டும் முக‌ம்ம‌து முகைதீன் ம‌ற்றும் திண்டுக்க‌ல் ஹ‌னிபா ஆகியோர் உரிமையாளர்க‌ளாவ‌ர்.இக்க‌டையில் த‌லைமை நிர்வாகியாக‌ கீழக்க‌ரை ர‌ஸ்மி செய‌ல்ப‌ட்டு வ‌ருகிறார்.

இது குறித்து க‌டையின் நிர்வாகிக‌ள் கூறிய‌தாவ‌து,

இங்கு அனைத்து வித‌மான‌ இந்திய‌ வ‌கை உண‌வுக‌ளும் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு உள்ள‌து.இத‌ற்காக‌ இந்தியாவிலிருந்து பிர‌த்யோக‌மாக‌ வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மைய‌ல் க‌லை நிபுண‌ர்க‌ள் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள்.த‌மிழ‌க‌ உண‌வு வ‌கைக‌ளான‌ இட்லி,தோசை உள்ளிட்ட‌வைக‌ளும் பிரியாணி வ‌கைக‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மான‌ சுவை மிகு உண‌வு த‌யாரிப்புக‌ள் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.இப்ப‌குதியில் மிக‌ப்பெரிய‌ கார் பார்க்கிங் வச‌தி உள்ள‌து.தொலைபேசியில் ஆர்ட‌ர் கொடுத்தால் டோர் டெலிவ‌ரி வ‌ச‌தியும் உள்ள‌து.அனைவ‌ரும் ஆத‌ர‌வு த‌ர‌ வேண்டும் என்ற‌ன‌ர்.

திற‌ப்பு விழா நிக‌ழ்ச்சியில்   கீழ‌க்க‌ரை,திண்டுக்க‌ல்,அதிராம‌ப்ப‌ட்டின‌ம்,சென்னை,பெங்க‌ளூர்,டெல்லி உள்ளிட்ட‌வைக‌ளை சேர்ந்த‌ ஏராளாமானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

தொட‌ர்புக்கு : 00971 55 4734425, 055 6688992

6 comments:

  1. வாழ்த்துக்கள்.மேலும் பலபல கிளைகள் திறந்து சிறக்க துஆக்கள்.

    ReplyDelete
  2. ஹமீது ரஹ்மான், துபைMarch 17, 2013 at 2:00 PM

    வாழ்த்துக்கள்! ஒன்று, பல நூறாகி, பல்கிப் பெருகி , உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சமுதாயத்திற்கும் பயனளிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகின்றேன்.

    ReplyDelete
  3. பல கிளைகள் திறந்து சிறக்க துஆக்கள்.

    ReplyDelete
  4. பல கிளைகள் திறந்து சிறக்க துஆக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மேலும் பலபல கிளைகள் திறந்து சிறக்க துஆக்கள்.

    அதிராம்பட்டினம் (இல்யாஸ்)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.