கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் எம்.எம்.கே ஏஜென்ஸீஸ் புதிய பைக் ஷோரூம் திறக்கப்பட்டது.சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எம்.கே.அலீப்தீன் புதிய ஷோரூமை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட காஜி ஸலாஹீதீன் ஆலிம்,பல்வேறு ஜமாத்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து எம்.எம்.கே ஏஜென்சி சார்பில் செல்வராஜா என்ற எம்.எம்.கே காசிம் கூறுகையில்,
தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் : 9486430886 9150858606
தொழில் அல்லாஹ்வின் அருளால் வளமாகட்டும்.....................
ReplyDelete