Thursday, May 9, 2013

+ 2 தேர்வு முடிவு! 1155ம‌திப்பெண்க‌ள் பெற்று கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி முத‌லிட‌ம்!




+ 2 தேர்வு முடிவு! 1155ம‌திப்பெண்க‌ள்  கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வி கீழ‌க்க‌ரை அள‌வில் முத‌லிட‌ம் பெற்றுள்ளார். 1146 மதிப்பெண்க‌ள் பெற்று இஸ்லாமியா ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விய‌ர் இருவ‌ர் இர‌ண்டாம் இட‌த்தை பிடித்துள்ள‌ன‌ர்


கீழக்க‌ரை ப‌ள்ளிக‌ளின் +2 தேர்வு தேர்ச்சி முடிவுகள்!

 ‌ஹ‌மீதியா ஆண்க‌ள்ப‌ள்ளி மாண‌க்க‌ர்‌ 98 பேரில் 98பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு!

ஹ‌மீதியா பெண்க‌ள் ப‌ள்ளியில்  மாண‌க்க‌ர் 182 பேரில் 182 பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு.

ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளியில்  மாண‌க்க‌ர் 63 பேரில் 63பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு!

கைராத்துல் ஜலாலியா ப‌ள்ளியில் எழுதிய‌ 147 பேரில் 140பேரும் தேர்ச்சிய‌டைந்து 95ச‌த‌வீத‌ தேர்வு!
 
 இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌க்க‌ர்‌ 75 பேரில் 74பேரும் தேர்ச்சிய‌டைந்து 99ச‌த‌வீத‌ தேர்வு!
 
தீனியா மெட்ரிக் ப‌ள்ளி மாணாக்க‌ர் ‌ 3 பேரில் 3பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு!
 
முஹைதினியா மெட்ரிக் பள்ளி மாண‌க்க‌ர்‌ 15 பேரில் 15பேரும் தேர்ச்சிய‌டைந்து 100ச‌த‌வீத‌ தேர்வு

கீழ‌க்க‌ரையில் மாண‌வ‌ மாண‌விய‌ர் எடுத்த‌ அதிக ம‌திப்பெண்க‌ளின் விப‌ர‌ம்..


கீழ‌க்க‌ரை ஹ‌மீதியா‌ மெட்ரிக் ப‌ள்ளியில் ஜாஹிர் ஹீசைன் அவ‌ர்க‌ளின் ம‌க‌ள் மாண‌வி ஹ‌ஸ்னா ரஸ்ஹானா 1155 பெற்று கீழ‌க்க‌ரை முத‌லிட‌ம் பெற்றுள்ளார்.

இவ‌ர் பெற்ற‌ ம‌திப்பெண்க‌ள் விப‌ர‌ம் :

த‌மிழ் 188, ஆங்கில‌ம் 192, க‌ணித‌ம்200, பிஸிக்ஸ் 186 , கெமிஸ்ட்ரி 191

.
தெற்குதெரு இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி மாண‌வ‌ர் அக்சின் மாண‌வி த‌வ்ல‌த் க‌த‌ரியா இருவ‌ரும் த‌லா 1146 ம‌திப்பெண் பெற்றுள்ள‌ன‌ர்.

 வ‌ட‌க்குத்தெரு முஹைதீனியா மெட்ரிக் ப‌ள்ளி மாணவ‌ர் 1066 ம‌திப்பெண் பெற்றுள்ளார்.

கிழ‌க்குத்தெரு கைராத்துல் ஜ‌லாலியா மேல்நிலைப்ப‌ள்ளி மாண‌வ‌ர் 1101 ம‌திப்பெண் பெற்றுள்ளார்.

 ஹ‌மீதியா மேல்நிலைப்ப‌ள்ளி மாணவ‌ர் 1046 ‌மதிப்பெண்னும்,

ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ள்ளி மாண‌வி 1097 ம‌திப்பெண்னும் பெற்றுள்ள‌ன‌ர்.


தீனியா மெட்ரிக் ப‌ள்ளி  மாண‌வ‌ர் 851 பெற்றுள்ளார்.

மாண‌வ‌ ,மாண‌விய‌ருக்கு  ப‌ள்ளிக‌ளின் நிர்வாக‌த்தின‌ர் ,ஆசிரியபெரும‌க்க‌ள்,மாண‌வ‌,மாண‌விய‌ர்க‌ள் வாழ்த்து தெரிவித்த‌ன‌ர்.
 

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்May 9, 2013 at 6:56 PM

    ஊர் மக்களாகிய நாங்களும் கீழக்கரை டைம்ஸுடன் இணைந்து அந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் உவகை பொங்க வாழ்த்துகிறோம்.அவர்களை உருவாக்கிய ஆசிரிய பெருந்தகைகளையும், கல்வி நிர்வாகத்தையும் பாராட்டுகிறோம்.

    ReplyDelete
  2. Congrats to all of the students and staffs for the achievements!

    Wishing them the best academic future!

    Many Thanks for publishing the results with detailed report!!

    Thanks
    Mujib

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.