


பட விளக்கம் : பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்
கீழக்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்,கப்கள் கடைகளில் விற்கபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது இதனையடுத்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் முஜிபு ரஹ்மான்
தலைமையில் கீழக்கரை நகரில் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த சுமார் 227 கிலோ அளவில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்களை பறிமுதல் செய்தனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.