தமிழகம் முழுவதும கடும் மின்சார தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து தமிழக அரசை கண்டித்து வித்தியாசமான முறையில் தமுமுக சார்பில் கீழக்கரை நகரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது .
Subscribe to:
Post Comments (Atom)
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
என்ன இது, தானே புயல் நிவாரணப் பணியையும் அம்மா (அரசு) அறிவித்த அறிவிப்புகளையும் சட்டசபையிலே அப்புடிப் புகழ்ந்த வாத்தியார் அண்ணனோட இயக்கமா இப்படி ஒரு போஸ்டரை ஒட்டியிருக்கு......... NO CHANCE........ வேண்டாதவங்களோட திருகு தாளமா இருக்குமோ? எதுக்கும் Keelakarai Times தீர விசாரித்துக் கொள்வது நலம் பயக்கும்.......
ReplyDelete