இன்று இரவு(22/10/13) கீழக்கரை பேட்டை தெரு டாக்டர் பாபு அப்துல்லா பழைய கிளினிக் மற்றும் பல் மருத்துவர் ரமீஸ் , குழந்தைகள் நல டாக்டர் ஜபருல்லா ஆகியோரின் கிளினிக் அமைந்து உள்ள கட்டிடத்தின் சிலாப் இடிந்து விழுந்து முனியம்மா(57) மற்றும் காந்தாரி(80 ஆகியோர் காயமடைந்தனர்.காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படங்கள் : முஜீப்
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.