கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா,தனது சொந்த செலவில் 20 குப்பை தொட்டிகள் மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் செலவில் 10 சோடியம் விளக்குகள், 15 சி.எப்.எல் மற்றும் 3 எல்.இ.டி. விளக்குகளை நகராட்சிக்கு வழங்கினார்.
கீழக்கரை நகராட்சியில் முக்கிய இடங்களில் சிறிய அளவிலான குப்பை தொட்டிகள் இல்லலை. மக்கள் குப்பையை தெருக்களில் கொட்டினர். சுகாதாரக்கேட்டை தடுக்க, நகராட்சி தலைவர் தனது சொந்த செலவில், 20 குப்பைத் தொட்டிகளை, நகராட்சி கமிஷனர் ஐயூப் கானிடம் வழங்கினார்.
பயன்பாட்டுக்கு வந்த குப்பை தொட்டிகள்
வாரே வா!!! இது கூட நல்ல செய்தியாகவே இருக்கிறது. செய்திப்படி ஏறத்தாழ ஒரு லட்சத்து நாற்பதாயிரம் செலவில் அதுவும் சொந்த காசில் நம்ப முடியவில்லையே!!! பெண்னானவள் தனது கணவரின் பெயரை அவளின் பெயருக்கு பின்னால் போடுவது தான் ஊர் வழக்கம் உலக வழக்கம்.அதிலும் புதுமை, தனது நிர்வாகத்தைப் போல்.
ReplyDelete