Wednesday, October 16, 2013

கீழக்கரையில் பெருநாள் தொழுகை! (படங்கள்)

 நடுத்தெரு ஜும்மா பள்ளி (பைல் படம்)
 வடக்குதெரு ஜமாத் சார்பில் முஹைதீனியா பள்ளி வளாகத்தில்......



 ராயல்  திடல் ,வடக்குதெரு ,
 தெற்கு தெரு
    KECT சார்பில் நடைபெற்ற தொழுகையின் போது.....






தியாக‌ திருநாளை முன்னிட்டு இன்று கீழ‌க்க‌ரை  ந‌க‌ரில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ந‌டைபெற்ற‌ பெருநாள் தொழுகையில் ஏராள‌மானோர் ப‌ங்கு பெற்ற‌ன‌ர்.தொழுகை நிறைவு செய்து ஒருவருகொருவர்  மகிழ்ச்சியை பறிமாறிகொண்டனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.