Thursday, October 24, 2013

கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் 23வது விளையாட்டு விழா!



கீழக்கரை முஹைதீனியா மெட்ரிக் பள்ளியில் 23வது ஆண்டு விளையாட்டு விழா டாக்டர் ராசிக்தீன் தலைமையில் நடைபெற்றது.

கீழக்கரை டி.எஸ்.பி சோமசேகர் ,முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்,வடக்குதெரு ஜமாத் செயலாளர் முஹைதீ இப்ராஹிம் தம்பி வாப்பா கல்விக்குழு இணை செயலாளர் அஹமது மிர்ஷா ,துணை செயலாளர் முஹம்மது ரபீக்,பள்ளி முதல்வர் தேவி புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரா தேவி வரவேற்றார்.

இதில் மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி 142 மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.பள்ளி உதவி முதல்வர் ஜெகந்நாத சேதுபதி நன்றி கூறினார்.ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் ராமர்.அமுதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.