Thursday, October 3, 2013

கீழக்கரையில் அவசர ஆம்புலன்ஸ்! அழையுங்கள் - கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை அறிவிப்பு


கீழக்கரை நகரில் அவசர ஆம்புலன்ஸ் தேவைப் படுவோர்களுக்கு உதவுவதற்காக, கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளையினரால் ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கீழக்கரை நகரின் அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் 24 மணி நேரமும் இந்த சேவை செய்யப்படுகிறது.


ஆம்புலன்ஸ் தேவைப்படுபவர்கள் அழைக்க வேண்டிய அலைப் பேசி எண்கள் :

7418445575 / 9003435377

இஸ்மாயில் - செயலாளர், கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை 

படம் மற்றும் தகவல் : கீழை இளையவன் என்ற சாலிஹ் ஹுசைன்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.