Friday, October 18, 2013

கீழக்கரை முஸ்லிம் பொது நலசங்கம் சார்பில் இலவச மருத்துவ(ரத்த) பரிசோதனை முகாம்!



கீழக்கரை தெற்குதெரு முஸ்லிம் பொதுநலச்சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது!

இம்முகாமில் ரத்த வகை குறித்து இலவச பரிசோதனை நடத்தப்பட்டது.இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயன் பெற்றனர்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.