Sunday, October 16, 2011

இவர்களில் ஒருவர் கீழக்கரை நகராட்சி தலைவராவார் !

கிழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக பத்து பெண்கள் போட்டியிடுகின்றனர்.இவர்களின் படங்களும்,செய்திக‌ளும் உங்கள் பார்வைக்காக‌ இங்கே தரப்பட்டுள்ளது.



தாஜீனிசா (திமுக‌)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_08.html



ராபிய‌த்துல் காத‌ரியா(அதிமுக)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_850.html



மெஹ‌ர் பானு(சுயே)ஆதரவு - தமுமுக மற்றும் அனைத்து சமுதாய தேர்தல் பணி குழு
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_4797.html


ஆமீனத்துல் பஸ்ஸரா (காங்)
http://keelakaraitimes.blogspot.com/2011/09/blog-post_8931.html

ஜீனத் மரியம் (தேமுதிக)


ஆபிதா பேக‌ம் (சுயே)ஆத‌ரவு - ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌கம்
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_5016.html



ஆயிச‌த் (சுயே)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_949.html





ர‌ஹ்ம‌த் நிஷா(புதிய‌ த‌மிழ‌க‌ம்)
http://keelakaraitimes.blogspot.com/2011/10/blog-post_842.html



மெஹ‌ர் நிஷா(சுயே)


க‌திராயி(சுயே)

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    போட்டியிடும் 10 பெண்களையும் நீங்களே வரிசைப்படுத்தி விட்டீர்கள். எந்த அடிப்படையில்? கொஞ்சம் தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்.தவறாக எண்ண வேண்டாம்

    அன்புடன் சகோதரன்
    கீழை ஜமீல்.

    ReplyDelete
  2. அலைக்குமுஸ்ஸலாம் காக்கா,இந்த கேள்வியை கேட்டு எங்கள் நிலையை தெளிவுபடுத்த வாய்ப்பளித்ததற்கு நன்றி .எந்த அடிப்படையும் இல்லை ஒரே வரிசையில் அனைவரையும் வைப்பதற்கு நமது தளத்தில் இயலவில்லை அதனால் தான் இது போல் வெளியிட வேண்டியதாயிற்று.மற்றப்படி இவேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு என்பது இந்த படத்திலிருக்கும் வரிசைப்படி அல்ல வாக்களிக்கும் மக்களின் மன ஆசைப்படிதான் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.