ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 8வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முனிஸ்வரி கந்தசாமிக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி கொட்டும் மழையில் வாக்கு சேகரித்தார். சின்ன பாலையேந்தல்,வேளானூர்,ஏர்வாடி,மோர்குளம்,எக்ககுடி, ஆகிய ஊர்களுக்கு சென்ற ஹசன் அலியுடன் அமீர்,மாவட்ட துணை தலைவர் சிவணான்டி ,பொது செயலாளர் குமாரவேலு,மல்லல் முனியசாமி ஆகியோர் உடன் சென்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி கூறுகையில்,
செல்லும் இடங்களில் எல்லாம் எங்கள் வேட்பாளருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .நிச்சயம் வெற்றி பெறுவார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.