Wednesday, October 5, 2011

கீழக்கரை நகராட்சி ! வார்டு வாரியாக போட்டியிடுவோர் விபரம் !


கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் , திமுக சார்பில் தாஜீனிசா ,அதிமுக சார்பில் ராபியத்துல் காதரியா தேமுதிக சார்பில் ஜீனத் மரியம்,காங்கிரஸ் சார்பில் ஆயிசத்துல் முபஸ்ஸரா,புதிய தமிழகம் சார்பில் ரஹ்மத்துநிஷா, சுயேட்சைகளாக மெஹர் பானு,ஆபிதா பானு, ஆயிசத்,மெஹருநிஷா, கதிராயி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கீழக்கரை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் இறுதி பட்டியல்

வார்டு 1 சுரேஷ் (அதிமுக), மகாலிங்கம்(கம்யூ),பாலகிருஸ்ணன்,பாலமுருகன் (சுயேசைகள்),

வார்டு 2 - மீனாள்(அதிமுக),அழகம்மாள்(சுயே),

வார்டு 3 - ராஜேந்திரன்(அதிமுக),செய்யது ஹமீது அலி( திமுக), சுல்தான் ஆரிபு, நல்ல இப்ராகிம்,அப்துல் ஹாதி, ராஜ்குமார்,ரமேஷ்,செய்யது அபுதாகிர்,பவுசுல் அமீன்,அப்பாஸ் அலி (சுயேச்சைகள்),

வார்டு 4 - லைலத்துல் முபாரக்கா(திமுக), முகம்மது பாத்திமா(அதிமுக)ஹமீது ஷகிபா(காங்) முகம்மது மரியம்ப பீவி,பாத்திமா,|(சுயேச்சைகள்)

வார்டு 5 -நிஷார் அகமது(அதிமுக),சாகுல் ஹமீது(திமுக),நூர் அகமது,ஹமீது இக்பால்,செய்யது அப்தாகிர்,முகம்மது அபுல் ஹசன் கலாம் ஆசாத் (சுயேச்சைகள்)

வார்டு 6 - ச‌ரவணன்(அதிமுக),கென்னடி(திமுக),கனேசன்(காங்)தங்கராஜ்,செல்வநாயகம்,முருகானந்தம்,மாரிகிருஷ்ணன்,(சுயேச்சைகள்)

வார்டு -7 சித்திக்(திமுக), சித்தி ஜரினா(அதிமுக),பாக்கர் அலி,அன்வர் அலி,சுல்பிகர் அலி (சுயேச்சைகள்)

வார்டு - 8 செய்யது கருனை(அதிமுக),செய்யது சித்திக்(திமுக),ஹமீது சுல்தான்(காங்),சிக்கந்தர் சேட்,ஜகுபர் சாதிக்,ஜஹாங்கிர்,முகம்மது சதக் தம்பி,ஹபீப் முகம்மது,ரசூல் கான் (சுயேச்சைகள்)

வார்டு - 9 ஹாஜா முகைதீன்(அதிமுக),சீனி முகம்மது(காங்)ஜின்னா சாகிப்,ஹிம்யான்,அஹமது சலீம்,செய்யது ஹமீது (சுயேச்சைகள்)

வார்டு 10- முகம்மது இப்ராகிம் (தேமுதிக)அஜ்மல் கான்(காங்),நெய்னா முகம்மது,லெப்பை தம்பி,செய்யது அஹம்து கபீர்(சுயேச்சைகள்)

வார்டு - 11.ஆயிசத்து ரஹிமா(அதிமுக),மீரா பானு(திமுக),நெயனா முகம்மத் நாச்சியா((தேமுதிக)முனிஸ்வரி,ஹபீப் ராணி(சுயேச்சைகள்)

வார்டு - 12 ஏ.எஸ்.சுல்தான் செய்யது இப்ராகிம்,(திமுக),ஹமீது கான்(காங்)சுல்தான்(அதிமுக), ஐ.சுல்தான் செய்யது இப்ராகிம்(தேமுதிக),சுல்தா அப்துல் காதர்,அஜ்மல் கான்,சித்திக் அலி(சுயேச்சைகள்)

வார்டு -13 ஜகுபர் நவாஸ்(திமுக),சூசை(அதிமுக),ரபியுதீன் (சுயே)

வார்டு - 14 ஹைருல் பரியா(திமுக),முகம்மது பசிமா(அதிமுக),ஹமீதா பானு(காங்)தாஜின் அலிமா|(சுயே)

வார்டு -15 ஜென்னத்து பிர்தவ்ஸ் (அதிமுக),முஹம்மது மஜிதா பிவி, ராணி(சுயேச்சைகள்)

வார்டு - 16முகம்மது ஜரினா பேகம்(அதிமுக),செய்யது ஹதிஜா(சுயே)

வார்டு - 17 பிர்தவ்ஸ் இப்ராகிம்(திமுக),முகைதீன் காதர் சாகிப்(அதிமுக),சதக்கு முகம்மது ஜாபர்(தேமுதிக)முசம்மில் உசைன்(சுயே)

வார்டு -18 அமீர் அப்துல் கரீம்(திமுக), பாருக்(அதிமுக),மரைக்காயர்(காங்),அஸ்வத் கரீம்,அப்துல் அலி சித்திக்,முகைதீன் இப்ராகிம்,முகம்மது முகைதீன்,நெய்னா முகம்மது (சுயேச்சைகள்)

வார்டு - 19 அருசியா பேகம்(திமுக),ஆயிசா பீவி(அதிமுக),சீனி மரியம்(சுயே)

வார்டு - 20 ,ஹாஜா முகைதீன்(திமுக), அப்துல் வஹாப்(அதிமுக),பந்தே நவாஸ்,ஜாகிர் ஹுசைன்,செய்யது சிராஜ்தீன்,அக்பர் அலிகான்,அப்பாஸ்கான்(சுயேச்சைகள்)

வார்டு 21,அருள்மோசை தயாளன்(காங்),குமரன்(அதிமுக),செந்தில் குமார்(தேமுதிக),கனேஷ மூர்த்தி ,நாகராஜன்,ஜெயபிரகாசம்























4 comments:

  1. Very good job done by your team.

    ReplyDelete
  2. அடேங்கப்ப்ப்பா.... இந்த செய்தியை வெளியிடும் தம்பி ஹமீத் யாசீனையும், இதற்கு கம்மெண்ட் எழுதும் என்னையும் தவிர கிட்டத்தட்ட நமது ஊரில் எல்லோருமே தேர்தல் களத்தில் குதித்து விட்டார்கள் போல தெரிகிறது.

    இவ்வளவு பெரிய லிஸ்ட்டை படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது. "யார் யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடவில்லை" என்கிற லிஸ்ட்டை மட்டும் வெளியிட்டால் படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  3. குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்காக இண்டர்நெட்டிலும் புத்தகங்களிலும் பெயரை தேடுவது போன்றே, தேர்தல் போட்டியாளர்களின் A to Z அத்தனை பெயர்களும் இருக்கிறது.

    ReplyDelete
  4. vision of kilakarai 2020October 5, 2011 at 7:44 PM

    கீழக்கரையில் பெண் தொகுதியில் பெண் வேட்பாளர்கள் மட்டும் அல்ல ஆண் தொகுதியிலுல் பெண் வேட்பாளர் போட்டி (வார்டு ஏழு)

    தலைவர் பதவிக்கு எத்தனை பெண் வேட்பாளர்கள் அதுவும் அரசியல் கட்சிக்ள் சார்பாகவும் சுயேட்சையாகவும் அப்பப்பா....

    நல்ல முன்னேற்றம் நல்லவளர்ச்சி

    பொருள் ஈட்டுவதற்கு வெளியூர் செல்லும் ஆண்கள் காரணமாக பெண்கள் ஆதிக்கம் உள்ள கீழக்கரையில் கூடிய விரைவில் செம்பி ராஜ்ஜியம் நிச்சயம்

    கீழக்கரை வாழ் பெருங்குடி மக்களே கனவு காணுங்கள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.