Tuesday, October 11, 2011

அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வாக்கு சேகரிப்பு !

வாக்கு சேகரிப்பில் ராபியத்துல் காதரியா அவருடன் அவரது சகோதரர் இஸ்மாயில் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்




நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா(35) கீழக்கரை 8வது வார்டு பகுதியில் செ.நெ.சங்குளிக்கார தெருவில் வசித்து வருகிறார். "அரபி " குடும்பத்தை சேர்ந்த‌ இவர் பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்தவர்.இவரது கணவர் அமீர் ரிஸ்வான் அதிமுக மேலவை உறுப்பினராக உள்ளார் .இவரது சகோதரர் இஸ்மாயில் சென்னை தனியார் கப்பல் துறையில் பணியாற்றுகிறார்

கீழக்கரை முழுவதும் ராபியத்து காதரியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.நேற்று தட்டாந்தோப்பு மற்றும் அதன் சுற்றுப்புற‌ பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.அவருடன் சகோதரர் இஸ்மாயில் உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்

1 comment:

  1. தெற்குத் தெருவான்October 12, 2011 at 8:43 PM

    லாத்தா நீங்க வெற்றி பெற அல்லாஹ்விடம் துஆ செய்ரேன் ஆனால் கண்டிப்பா கீழக்கரைக்கு எதாவது நல்லது பன்னனும். அட்லீஸ்ட் ஊரை சுத்தமாக வைங்க லாத்தா..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.