Tuesday, October 25, 2011

கீழக்கரை நகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றனர்.(படங்கள்)

கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி அலுவ‌ல‌க‌த்தில் இன்று ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சியில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவியேற்றுக்கொண்டனர் .

ந‌ம‌க்கு கிடைத்த‌ ப‌ட‌ங்க‌ள் வரை வெளியிட்டுள்ளோம் .இந்த செய்தியில் விடுபட்ட கவுன்சிலர்களின் பதவியேற்பு படங்கள் கிடைத்தால் அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம்வார்டு - 9 ஹாஜா முகைதீன் (அதிமுக) ப‌த‌வியேற்றார்
வார்டு -15 முஹம்மது மஜிதா பிவி(சுயே) ப‌த‌வியேற்றார்

வார்டு -7 அன்வர் அலி(சுயே) ப‌த‌வியேற்றார்
வார்டு - 12 -சித்திக் அலி(சுயே)
வார்டு -13 ரபியுதீன் (சுயே)ப‌த‌வியேற்றார்
வார்டு -18 முகைதீன் இப்ராகிம்(சுயே)ப‌த‌வியேற்றார்வார்டு - 14 தாஜின் அலிமா(சுயே) ப‌த‌வியேற்றார்வார்டு - 17 ஆனா மூனா என்ற முகைதீன் காதர் சாகிப் ப‌த‌வியேற்றார்
வார்டு 6 - தங்கராஜ் (சுயே) ப‌த‌வியேற்றார்

3வது வார்டு (சுயே) ரமேஷ் ப‌த‌வியேற்றார்
4 comments:

 1. வெற்றி பெற்ற உங்களுக்கு என் நல் வாழ்த்துகள். பலமுனை போட்டியில் உங்கள் மீது நம்பிக்கை வைத்து,இளைஞர்கள் பின் இருந்து, மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவர்கள் அளித்த வாக்குக்கு மதிப்பளித்து மக்களுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் பெயர் கீழக்கரை சரித்திரத்தில் என்றும் நிலைத்து நிற்கும்.

  வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உங்களை வெற்றியாளராக ஆக்கி அருள்வான். நீங்கள் செய்யும் நன்மையான காரியங்களுக்கு வல்ல அல்லாஹ் உங்களுக்கு துணை புரிவானாக!ஆமீன்.

  ReplyDelete
 2. மங்காத்தவின் தங்கச்சி மகன்October 26, 2011 at 8:11 PM

  யா அல்லா எங்கள் கருத்தை பதிவு செய்ய முடியவில்லையே

  விரல்கள் நடுங்குகின்றதே

  கண்கள் கண்ணீரில் நனைந்து பார்வையை மறைக்கிறதே

  கீர்த்தி மிகு கீழ்க்கரையில் இப்போது என்ன நடத்து கொண்டிருக்கிறது?

  முன்பு இருந்தவர்கள் கீழ்க்கரையை குப்பைக்கரையாக மாற்றியது காணாது
  என்று இப்போது புதிதாக வந்திருக்கும் “ மானமிகு “ சேவையாளர்கள் எப்பாடு
  பட்டேனூம் கீழக்கரையை நாசமாய் போன கரையாக மாற்ற ரூம் போட்டு திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறர்கள்

  நல்ல வேளையாக கடந்த சில நாட்களாக க்ழக்கரையை சுற்றி நல்ல மழை பெய்து கொண்டிருப்பதால் ஊட்டி
  கொடைக்கானல், பாங்காங் செல்ல முடியாமல் ம்னதளவில் கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறர்கள்

  கீழக்கரையின் நலனில் மிகுந்த அக்கரை கொண்ட உள்ளூரில், வெளியூரில் , வெளிநாட்டில் வாழும் கண்ணிய மிக்க கனவான்களே
  கைதேர்ந்த அரசியல் சாணக்கியதனத்தை மிஞ்சும் அளவுக்கு
  குதிரை பேரம் நடந்துகொண்டு இருக்கிறது நகராட்சியின் துணை தலைவர் பதவிக்கு

  முக்கிய இருபோட்டியாளர்களிள் ஒருவர் நபர் ஒன்றுக்கு 75 ஆயிரம் வரையிலும் மற்றவர் 125 ஆயிரம் வரையிலும் கொடுக்க முன் வ்ந்துள்ளராம் ஆனால் ஆதாயக்காரர்கள் 200 ஆயிரம் மேல்
  இருந்தால் உட்கார்ந்து பேசலாம் என்கிறார்களாம். எந்த அளவுக்கு இதில் உண்மை உள்ளது என்பது நம்மை படைத்த அந்த வல்ல ரகுமானுக்கே வெளிச்சம்

  இது போக தலைமை பதவிக்கு ஆகட்டும் உறுப்பினர் பதவி ஆகட்டும் தேர்தல் செலவுக்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வசூல் நடந்துள்ளது

  எந்த அடிப்படையில் வாங்கப்பட்டது / கொடுக்கப்பட்ட்து

  யாஅல்லாஹ் எங்களுக்கு மனதிடம் மற்றும் வலிமையை நீயாவது பாரபட்சம் இலலாமல் முழுமையாக தந்தருள்வாயாக ஆமீன்

  படைத்தவனிடம் கையேந்துவ்தை தவிர வேறு வழி தெரியவில்லையே

  யா ரகுமானே எங்களுக்கு விதிக்கப்பட்டது இதுதானா

  ReplyDelete
 3. As Received

  ----- Forwarded Message -----
  From: irfan pathan
  To:
  Sent: Saturday, October 8, 2011 9:10 AM
  Subject: manpower requirement
  Salaam alai kaum
  One of the SABIC affiliate is requiring following manpower for their upcoming project, the candidate should be locally available and have minimum 5 years experience. You can arrange to forward the CV @ owaisirfan@hotmail.com
  Core Team
  No Description No of Required Cndidates
  1 Instrument Engineer 1
  2 Control System Engineer 1
  3 Civil Engineer 1
  4 Mechanical Engineer (Static) 1
  5 Electrical Engineer 1
  6 Mechanical Engineer (Rotating) 1
  7 Project Engineers 5
  8 Lead Project Control 1
  9 Project Control Engineer 2
  10 SAP Support Exective 1
  11 Lead Quantity Surveyor (Civil) 1
  12 Lead Quantity Surveyor (Civil) 1
  13 Lead Accountant 1
  U&O Project
  Construction
  No Description No of Required Cndidates
  1 Project Engineer 1
  2 Safety Supervisor 3
  3 Civil 2
  4 Piping 2
  5 Mechanical 2
  6 Instrument 1
  7 Electrical 2
  Quality
  8 Civil Inspector 2
  9 Electrical Ispector 2
  10 Piping Inspector (one Welder) 3
  11 Mechanical Inspector 1
  12 Instrument Inspector 3
  PTA Project Project
  Project Management
  No Description No of Required Cndidates
  1 Secretary 1
  2 Accountatnt 1
  Construction
  1 Construction Manager 1
  2 Construction Superintendent 2
  3 Interface Coordinator 1
  4 Safety Lead 1
  5 Safety Supervisor 2
  6 Civil Supervisor 2
  7 Piping Supervisor 2
  8 Mechanical (Static) Supervisor 2
  9 Mechanical (Rotating) Supervisor 2
  10 Instrument Supervisor 2
  11 Electrical Supervisor 2
  Quality
  12 QA/QC Lead 1
  13 Civil Inspector 1
  14 Electrical Ispector 1
  15 Piping Inspector 2
  16 Mechanical (Static) Inspector 1
  17 Mechanical (Rotating) Inspector 1
  18 Instrument Inspector 1
  Aromatics Project Project
  Project Management
  No Description No of Required Cndidates
  1 Accountatnt 1
  2 Project Control 1
  Construction
  3 Construction Superintendent 1
  4 Interface Coordinator 1
  5 Safety Lead 1
  6 Safety Supervisor 2
  7 Civil Supervisor 2
  8 Piping Supervisor 1
  9 Mechanical(Static) Supervisor 1
  10 Mechanical(Rotating) Supervisor 2
  11 Instrument Supervisor 2
  12 Electrical Supervisor 1
  Quality
  13 QA/QC Lead 1
  PET-II Project Project
  Construction
  No Description No of Required Cndidates
  1 Construction Superintendent 2
  Quality
  2 Civil Inspector 1  __._,_.___

  ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.