
கீழக்கரையில் ஓட்டு பதிவு தொடங்கி மிக மந்தமாக நடைபெறுகிறது.இது வரை ஒரு சில பூத்கள் தவிர மற்ற பூத்களில் 50க்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மாலைக்குள் வாக்குப்பதிவு விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்
பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளார்கள்.
ReplyDeleteசோறு போட்டால் எல்லோரும் ஓடி வருவார்கள்.
அல்லது ஓட்டு போடுபவர்களுக்கு மிக்சி, கிரைண்டர் இலவசம் என்று சொன்னால் கூட்டம் வரும்.