தமுமுகவின் கீழக்கரை நகர் தலைவர் முகம்மது ஹீசைன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை.எங்கள் கட்சியின் சார்பாக 7 கவுன்சிலர் வேட்பாளர்களை மட்டும் நிறுத்தியுள்ளோம். மேலும் அனைத்து ஜமாத் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிடும் மெஹர்பானுவை மமக ஆதரிப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியானது குறிப்பிடதக்கது.
tmmk yaarai atharikkirargalo avarga jaikkamathargal so avargal yarayum atharikka vendam.
ReplyDeleteooru rendu pattal koothadikku kondattam endra kathaiagathan irukkirathu namathu oorin nilamai.oorukku nallathu seivatharkku yarum illai appadiye nallathu seivathurkku mun vandalum kuda avargalai naam support seivathu kidaiyathu.
ReplyDeleteகீழக்கரை நகராட்சியை கைப்பற்றுவோம் என்று 1.05.2011 அன்று இதே
ReplyDeleteகீழக்கரை டைம்ஸில் கூக்குரல் இட்டவர்களுக்கு ஏன் இந்த நிலை...
இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை, தனியாக நிற்பதற்கு தைரியமும் இல்லை, நிறுத்துவதற்கு ஆளும் கிடைக்கவில்லை.
அவர்களின் தானயத் தலைவருக்கு சமீபத்தில் சட்டம் கொடுத்திருக்கும் தண்டனை ஞாபகம் வந்திருக்கும் சொரணையோடு ஒதுங்கி கொண்டார்கள் சரிதானே
ReplyDeleteஇதற்கு போய் வியாக்கியானம் செய்கிறீர்களே
நல்ல ஆளுங்கய்யா நீங்கள்
விவஸ்த்தை இல்லாமல் அவர்களை சங்கடப்படுத்துகிறிர்களே
இந்த தனியாக இருக்கும் போட்டோவில்
ReplyDeleteஇஸ்லாமியரா? அதற்குரிய அடையாளம் தெரியவில்லையே? ஒ... அந்த 72 கூட்டங்களில் ஒன்றை சார்ந்தவரோ?மன்னிக்க வேண்டுகிறேன் என்னுடைய தாழ்மையான விமர்சனத்திற்கு
தலைமை எல்லாம் சரியாகத்தான் செயல்படுகிறது, உள்ளூர் நிலைமை தான் தடுமாறுகிறது.
ReplyDelete