

கீழக்கரை நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராபியத்துல் காதரியாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
ஹசன் அலி கூறியதாவது, எங்கள் தரப்பில் கீழக்கரை நகர் முன்னேற்றத்திற்கு தேவையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் கீழக்கரை நகராட்சிக்கு தருவோம் என்று உறுதி கூறுகிறேன். என்றார்.
அவருடன் கீழக்கரை முஜீப் உள்பட பலர் உடன் சென்று வாழ்த்தினர்.
MLAவாக இருக்கும் போதே கீழக்கரைக்கு ஒன்னும் செய்ய முடியாது, நான் என்ன கீழக்கரை MLAவா என்று கேட்டவர்
ReplyDeleteஇப்போ வந்து ஏன் வசனம் பேசுகிறார்?
இந்த முஜிபுக்கு வேற வேலையே இல்லையா, சுத்தி சுத்தி ஒவ்வொரு கட்சியா அலைறாரே, யாரும் சேர்த்துக்க மாட்டேன்கிரார்களோ?
dont blve hm
ReplyDeleteஇதுக்குதான் நான் அரசியல் பக்கமே போரதில்ல...
ReplyDeleteஇதுக்குதான் நான் அரசியல் பக்கமே போரதில்ல...
ReplyDeleteஇதுக்குதான் நான் அரசியல் பக்கமே போரதில்ல
ReplyDeleteடேய் நாராயணா கொசு தொல்லை தாங்க முடியல. போன் வயர் அந்து ஆறு மாசம் ஆச்சி.
ReplyDelete