Friday, March 9, 2012

கீழக்கரை துணை சேர்மன் பெயரில் புதிய வலைதளம் உதயம் !


கீழக்கரை துணை சேர்மன் பெயரில் புதிய வலைதளம் www.kilakaraivicechairman.blogspot.in
தொட‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள‌ள‌து.

இது குறித்து இணைய‌ த‌ள‌ ஆசிரிய‌ராக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌ லெப்பை த‌ம்பி வெளியிட்டுள்ள‌ செய்தியில்..

கீழக்கரை நகர் மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இவர்களின் சிறப்பான பணி தொடர அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்வோம். வெளிநாடுகளில் பணியில் உள்ள நம் சகோதரர்கள் கீழக்கரை நகர் மக்களுக்காக கீழக்கரை நகராட்சி மூலம் நடைபெறும் திட்டப்பணிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள் www.kilakaraivicechairman.blogspot.in
என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை இத்தருணத்தில் தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

1 comment:

  1. கீழக்கரை சேர்மன் பெயரில் புதிய வலைதளம்
    இருக்கும் போது கீழக்கரை துணை சேர்மன் பெயரில் ஒரு புதிய வலைதளம் தேவையா ...? இந்த மாதிரி செயல்கள் தேவை இல்லாதது என்பது என்னுடைய கருத்து .

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.