Thursday, February 14, 2013

இன்று(14பிப்)கீழ‌க்க‌ரையில் புற‌க்காவ‌ல்நிலைய‌ம் திற‌ப்பு!

கீழ‌க்க‌ரை மேல‌த்தெரு ஹ‌மீதியா பெண்க‌ள் மேல்நிலைப்ப‌ள்ளி விளையாட்டு மைதான‌ வ‌ளாக‌த்தில் புறக்காவ‌ல் நிலைய‌ம்(OUTPOST) தொட‌ங்க‌ப்ப‌ட‌ உள்ள‌து.இத‌ற்கான‌ நிக‌ழ்ச்சி ஹ‌மீதியா மெட்ரிக்குலேச‌ன் மேல்நிலை ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் இன்று(14 02 13) ந‌டைபெற‌ உள்ள‌து.


இந்நிக‌ழ்ச்சியில் டிஐஜி ராம‌சுப்பிர‌ம‌ணிய‌ன் ப‌ங்கு பெற்று துவ‌ங்கி வைக்கிறார்.மாவ‌ட்ட‌ காவ‌ல்துறை க‌ண்காணிப்பாள‌ர் ம‌யில்வாக‌னனும் க‌ல‌ந்து கொள்கிறார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.