ராமநாதபுரம் , கீழக்கரையில் உப மின்நிலையம் உள்ளது. இது 11 கே.வி.மின் உற்பத்தி திறன் கொண்டது. இதில் உத்தரகோசமங்கை, ஏர்வாடி, கீழ்க்கரை ஆகிய பகுதிகளுக்கு மின்சப்ளை செய்கிறது.
இன்று காலை 10.50 மணியளவில் சத்தத்துடன் மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் தீ பிடித்தது. இதனால் உபகரணங்கள் சேதமாகின. இதையடுத்து மின்சப்ளை நிறுத்தப்பட்டது.தொடர்ந்து பழுது பார்க்கப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான டிரான்ஸ்பார்மர் சென்ற மாதம் புதியதாக நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர் என்பது குறிப்பிடதக்கது.
.

இப்போது முதலுக்கே மோசம் டிரான்ஸ்பர்மர் வாங்கியதிலும் ஊழலோ. யாமறியோம் பராபரமே. நாட்டு நடப்பு அப்படிதான் நினைக்க வைக்கிறது
ReplyDeleteமறு பதிப்பு
மங்காத்தாவின் தங்கச்சி மகன்2 February 2013 8:56 pm keelakaraitimes.blogspot.in
நகரில் அடிக்கடி ஹைவோல்டேஜ் இணப்புகள் ஏற்பட்டு மின் சாதனங்கள் பழுதாகின்றன.இப்போது அதிக திறன் உள்ள டிரான்ஸ்பர்கள் அமைக்கப்பட்டு இருப்பதால் மின் சாதன பழுதுகள் அதிக அளவில் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.இதையும் மனதில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்க வேண்டும்