Friday, February 1, 2013

கீழ‌க்க‌ரையில் நாளை(02பிப்) +2 மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ வ‌ழிகாட்டி க‌ருத்த‌ர‌ங்க‌ம்!


நாளை  காலை 10 ம‌ணிய‌ள‌வில் கீழ‌க்க‌ரை செய்ய‌து ஹ‌மீதா க‌லை க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் "வெற்றி ந‌ம‌தே" +2 மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ வ‌ழிகாட்டி க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌டைபெறுகிற‌து.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்February 1, 2013 at 7:00 PM

    அருமையான திட்டம். பயனுள்ள முயற்சி. மனமார்ந்த நன்றி. இதய பூர்வமான நல் வாழ்த்துகள்.

    இது வரை இது போன்ற நிகழ்வுகள் ராம்நாதபுரம், பரமக்குடி, சிவகங்கை, மற்றும் காரைக்குடியில் மட்டுமே நடந்தேறி வந்துள்ளது. இப்போது நமது நகரிலும் நடக்க இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது..

    மாணவச் செல்வங்கள் இதனை சீரிய முறையில் பயன் படுத்தி பயன் அடைய வேண்டும்..

    இது போல பத்தாம் வகுப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்

    பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புக்கு பயிற்றுவிக்கும் நகரில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேனிலை பள்ளி நிர்வாகத்தினரும் மாணவச் செல்வங்களுக்கு இது பற்றி ஊக்கம் அளித்து திட்டம் அமோக வெற்றி பெற சிறப்பான முயற்சி எடுக்க வேண்டும்.இதன் பயனாக கடந்த ஆண்டில் நாமக்கல் புகழ் பெற்றது போல் இந்த ஆண்டு கீழக்கரையும் புகழ் பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.