Tuesday, February 12, 2013

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் ம‌ழை!

கீழ‌க்க‌ரை ம‌ற்றும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌குதிக‌ளில் நேற்று இர‌விலிருந்து ம‌ழை பெய்து வ‌ருகிற‌து. த‌ற்போது ம‌ழைநீர் தேக்க‌த்தினால் கொசுக்க‌ள் ப‌ர‌வும் வாய்ப்பு அதிக‌ம் என‌வே ந‌க‌ராட்சி நிர்வாக‌ம் முன்னெச்ச‌ரிக்கை ந‌ட‌வ‌டிக்கையாக‌ கொசு ம‌ருந்து தெளிப்பது,தேங்கிய‌ ம‌ழை நீரை அக‌ற்றுவ‌து போன்ற‌ சுகாதார‌ ப‌ணிக‌ளை விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.