கீழக்கரை நகராட்சியில் புதிய குப்பை தொட்டிகள் !
கீழக்கரையில் பல்வேறு இடங்களில் நிறுவி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு ஏதுவாக நகராட்சி சார்பில் 12 புதிய குப்பை தொட்டிகள்(டம்பர் பின்) ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் காதரியா கூறியதாவது
குப்பை தொட்டிகளை வைப்பதற்கு கீழக்கரை நகரில் ஏதுவான பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு கொட்டப்படும் குப்பைகள் வாகனம் மூலம் அகற்றப்படும் என்றார்.
உடன் துணை தலைவர் ஹாஜா முகைதீன் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.