கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்தவர் ஆரிப் இவர் கடையில் வாங்கிய கத்தரிக்காயை வெட்டிய போது அதன் உள் பகுதியில் அரபி எழுத்துக்கள் வடிவமைப்பில் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,,
இதில் உள்ள அரபி எழுத்துக்கள் போன்ற அமைப்பை உற்று நோக்கினால் அல்லாஹ் என்ற வாசகம் போன்று உள்ளது என்றார்.
ஏராளமானோர் கத்தரிக்காயை கண்டு சென்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.