Monday, February 4, 2013

கால‌மானார்(வ‌பாத்) அறிவிப்பு!


கீழ‌க்க‌ரை ந‌டுத்தெரு ஜமாத் ஹாஜி முத்த‌லீப் அவ‌ர்க‌ளின் ம‌க‌னார் ஹாஜி சாஹுல் ஹ‌மீது அவ‌ர்க‌ள் இன்று  வபாத் ஆனார்க‌ள் (கால‌மானார்).அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அன்ன‌ரின் குடும்ப‌த்தார் கேட்டு கொண்டுள்ளார்கள்.

த‌க‌வ‌ல் : ஜ‌குப‌ர் ஹ‌மீது இப்ராஹிம்
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.