Friday, February 15, 2013

கீழக்கரை மஹ்தூமியா பள்ளி மாணவி சாதனை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய 2012ம் ஆண்டிற்கான துளிர் அறிவியல் போட்டியில் கீழக்கரை பழையகுத்பா பள்ளி மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளி மாணவி மாவ ட்ட அளவில் முதலிடம் பெ ற்று சாதனை படைத்துள் ளார்.
 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய 2012ம் ஆண்டிற்கான துளிர் திறணறிதல் போட்டியில் இளநி லைப் பிரிவில் மாவட்ட அளவில் பழைய குத்பா பள்ளி மஹ்தூமியா உயர்நிலைப்பள்ளி மாணவி ஹிர் லின் பாத்திமா முதலிடம் பெற்றார். அவருக்கு பல்ல டம் புரபொசனல் பொறி யியல் கல்லூரியில் பரிசு வழங்கப்பட்டது. பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி யை பள்ளி தாளாளர் ஹமீது சுல்தான், தலைமை ஆசிரி யர் கிருஷ்ணவேணி, அறிவி யல் ஆசிரியர் லலிதா பாராட்டினர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.