Sunday, February 3, 2013

கீழ‌க்க‌ரை ச‌த‌க் க‌ல்லூரி மாண‌வியர் மாநில‌ அள‌வில் சாத‌னை!



ஷேக்ஸ்பிய‌ர் ஆங்கில‌ ப‌டிப்பு க‌ல்வி நிறுவ‌ன‌ம் ந‌ட‌த்திய‌ ஆங்கில‌ மொழிக்கான‌ மாநில‌ அள‌வில் நடைபெற்ற‌ தேர்வில் கீழ‌க்க‌ரை முக‌ம்ம‌து ச‌த‌க் பொறியிய‌ல் க‌ல்லூரியில் ஏரோநாட்டிக‌ல் பிரிவில் மூன்றாம் ஆண்டு ப‌யிலும் மாண‌வி ஷ‌ஃபிரா மூன்றாம் இட‌த்தையும்,ஜெய‌பார‌தி இந்த‌ தேர்வில் சிற‌ந்த‌ த‌குதி சான்றித‌ழும் பெற்றுள்ளார்.

மேலும் சுக‌ன்யா,ஷ‌ப்னா பார‌தி ,ச‌ர‌ண்யா,அப‌ர்ணா விஜ‌ய‌ன் ஆகியோர் முத‌ல் வ‌குப்பில் தேர்ச்சி பெற்ற‌ன‌ர். தேர்வு பெற்று  மாநில‌ அள‌வில் சாத‌னை ப‌டைத்த‌ மாண‌விக‌ளை க‌ல்லூரி சேர்ம‌ன் ஹ‌மீது அப்துல் காத‌ர்,தாளாள‌ர் யூசுப் சாகிப்,இய‌க்குந‌ர் ஹ‌பீப் முக‌ம்ம‌து ச‌த‌க்க‌த்துல்லா,முத‌ல்வ‌ர் முக‌ம்ம‌து ஜகாப‌ர் ம‌ற்றும் பேராசிரிய‌ர்க‌ள் பாராட்டின‌ர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.