கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வேலை வாய்ப்பு பிரிவில் நாளை (23 பிப்)காலை 9 மணியளவில் இயந்திரவியல் மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையில் 2011 மற்றும் 2012ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் கூறியதாவது,
செங்கல்பட்டு சுந்தரம் மேஸ்டினர்ஸ் லிமிடெட் நிறுவனத்தினர் நேர்முக தேர்வு நடத்த உள்ளனர். நேர்முக தேர்வுக்கு வரும் மாணவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,மற்றும் கல்வி வயது சான்றிதழ் நகல்கள் கொண்டு வரவும் ,தேர்வு பெறும் மாணவர்களுக்கு மாத சம்பள்ம் ரூ 7 ஆயிரத்து 500ம் உணவு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அலாவுதீன் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கினைப்பாளர் சேக் தாவூது செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.